You are here: Home HOME மரண அறிவிப்பு ஜனாபா பாத்திமா பீவி 27-01-2012

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

ஜனாபா பாத்திமா பீவி 27-01-2012

Print

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நமதூரை  சார்ந்த மர்ஹூம் முஹமது சித்திக் அவர்கள் மனைவியும்

ஜனாப் M. முஹம்மது முர்சுதீன் B.A

(தலைவர் ஊராட்சி மன்றம் அழகங்குளம்)

அவர்களின் தாயாருமான

ஜனாபா பாத்திமா பீவி

இன்று(27/01/2012) காலை 9:00  மணி அளவில் அழகங்குளத்தில்

காலமாகி(வபாத்தாகி)விட்டார்கள்

அண்ணாரின் ஜனாஸா இன்று  (27/01/2012) முற்பகல் 12:00 மணிக்கு

அழகங்குளம் மையவாடியில்

நல்லடக்கம் செய்யபடும்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

ஜனாபா பாத்திமா பீவி 27-01-2012

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்