Tuesday, 15 November 2011 07:03
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரை சார்ந்த மர்ஹூம் உ. மி. காசிம் முஹம்மது அவர்கள் மகன்
ஜனாப் உ. மி. கா. ஷேக் நூர்தீன் அவர்கள்
நேற்று (14-11-2011) முன்னிரவு 7.30 மணியளவில் அழகன்குளத்தில் வபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று (15-11-2011) காலை 8:00 மணிக்கு நமதூரில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy