Wednesday, 15 February 2012 11:50
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரை சார்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் ஹமிது அவர்கள் மகன்
மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் A.வஸிஉல்லாஹ் ஆலீம் அவர்கள்
(முதல்வர் அஸ்ரபுல் உலூம் அரபி மதரஸா அழகங்குளம்)
இன்று (15-02-2012) அதிகாலை அழகங்குளத்தில் வபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா (15-02-2012) இன்று பிற்பகல் 3 மணிக்கு
அழகங்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy