Saturday, 15 October 2011 07:28
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஊரைச் சார்ந்த மர்ஹூம் கா.அபுதாலீஹ் அவர்கள் மனைவியும்
ஹாஜி A.செய்யது பகுர்தீன் ஆலீம் உலவி (உதவி இமாம் இந்தியன் ஜும்மா பள்ளி ஈப்போ)
அவர்களின் தாயாருமான ஹஜ்ஜா A. உம்முல் ரூமியா அவர்கள் இன்று(14-10-2011) மாலை 7.00 மணியளவில்
வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள்.
அண்ணாரின் ஜனாஸா இன்று (15/10/2011) காலை 8 மணிக்கு அழகங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy