You are here: Home HOME மரண அறிவிப்பு ஹாஜி த இ செ அன்வர்தீன் (புலவர் வீடு) 30-10-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

ஹாஜி த இ செ அன்வர்தீன் (புலவர் வீடு) 30-10-2011

Print

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமதூரை சார்ந்த மர்ஹூம் த.இ. செய்யது முஹம்மது  (தண்டையர்) அவர்கள் மகன்

ஹாஜி த.இ.செ. அன்வர்தீன் (புலவர் வீடு) அவர்கள்

இன்று (30-10-2011)  அதிகாலை 5:30 மணியளவில் மலேசியாவில் வபாத்தாகி விட்டார்கள்

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின்

அம்பாங் மஸ்ஜித் புக்கிட் இன்டாவில் (மலேசியா)

ஜனாஸா தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

ஹாஜி த இ செ அன்வர்தீன் (புலவர் வீடு) 30-10-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்