Tuesday, 06 December 2011 22:32
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஊரைச் சார்ந்த மர்ஹூம் கீ. சீ முண்டாசு அப்துல் கபூர் அவர்களின் மகளும்
மர்ஹூம் A. முகம்மது இப்ராஹிம் (நெத்திலி) அவர்கள் மனைவியுமான
M. பாத்திமா பீவி அவர்கள் இன்று(05-12-2011) இன்று காலை
வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள்.
அண்ணாரின் ஜனாஸா இன்று (05-12-2011) மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் அழகங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy