You are here: Home HOME மரண அறிவிப்பு R.மரியம் பீவி14-10-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

R.மரியம் பீவி14-10-2011

Print

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது ஊரைச் சார்ந்த மர்ஹூம் குமட்டிக்காய் லெப்பை  ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மனைவியும்

ஜனாப் R. முஹம்மது தமீம் அவர்களின் தாயாருமான

R.மரியம் பீவி அவர்கள் இன்று(14-10-2011) பின் இரவு

வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள்.

அண்ணாரின் ஜனாஸா இன்று (15/10/2011) காலை 9:30 மணிக்கு அழகங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

R.மரியம் பீவி14-10-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்