Thursday, 08 September 2011 07:10
| < Prev | Next > |
|---|
The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)7-180
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28)
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
|
தூய்மையாளன் |
உண்மையான அரசன் |
நிகரற்ற அன்புடையோன் |
அளவற்றஅருளாளன் |
|
மிகைத்தவன் |
இரட்சிப்பவன் |
அபயமளிப்பவன் |
சாந்தி அளிப்பவன் |
| ஒழுங்கு செய்பவன்
|
படைப்பவன்
|
பெருமைக்குரியவன்
|
அடக்கியாள்பவன்
|
| கொடைமிக்கவன்
|
அடக்கி ஆள்பவன்
|
மிக மன்னிப்பவன்
|
உருவமைப்பவன்
|
| கைப்பற்றுபவன்
|
நன்கறிந்தவன்
|
வெற்றியளிப்பவன்
|
உணவளிப்பவன்
|
| கண்ணியப்படுத்துபவன்
|
உயர்வளிப்பவன்
|
தாழ்த்தக்கூடியவன்
|
விரிவாக அளிப்பவன்
|
| அதிகாரம் புரிபவன்
|
பார்ப்பவன்
|
செவியுறுபவன்
|
இழிவுபடுத்துபவன்
|
| சாந்தமானவன்
|
உள்ளூர அறிபவன்
|
நுட்பமானவன்
|
நீதியாளன்
|
| மிக உயர்ந்தவன்
|
நன்றி அறிபவன்
|
மன்னிப்பவன்
|
மகத்துவமிக்கவன்
|
| விசாரணை செய்பவன்
|
கவனிப்பவன்
|
பாதுகாப்பவன்
|
மிகப்பெரியவன்
|
| அங்கீகரிப்பவன்
|
காவல் புரிபவன்
|
சங்கைமிக்கவன்
|
மகத்துவமிக்கவன்
|
| பெருந்தன்மையானவன்
|
நேசிப்பவன்
|
ஞானமுள்ளவன்
|
விசாலமானவன்
|
| பொறுப்புள்ளவன்
|
உண்மையாளன்
|
சான்று பகர்பவன்
|
மறுமையில் எழுப்புபவன்
|
| புகழுடையவன்
|
உதவி புரிபவன்
|
ஆற்றலுடையவன்
|
வலிமை மிக்கவன்
|
| உயிரளிப்பவன்
|
மீளவைப்பவன்
|
உற்பத்தி செய்பவன்
|
கணக்கிடுபவன்
|
| உள்ளமையுள்ளவன்
|
என்றும்நிலையானவன்
|
என்றும்உயிரோடிருப்பவன்
|
மரிக்கச் செய்பவன்
|
| தேவையற்றவன்
|
அவன் ஒருவனே
|
தனித்தவன்
|
பெருந்தகை மிக்கவன்
|
| பிற்படுத்துபவன்
|
முற்படுத்துபவன்
|
திறமை பெற்றவன்
|
ஆற்றலுள்ளவன்
|
| அந்தரங்கமானவன்
|
பகிரங்கமானவன்
|
அந்தமுமானவன்
|
ஆதியானவன்
|
| மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
|
நன்மை புரிபவன்
|
மிக உயர்வானவன்
|
அதிகாரமுள்ளவன்
|
| அரசர்களுக்கு அரசன்
|
இரக்கமுடையவன்
|
மன்னிப்பளிப்பவன்
|
பழி வாங்குபவன்
|
| சீமான்-தேவையற்றவன்
|
ஒன்று சேர்ப்பவன்
|
நீதமாக நடப்பவன்
|
கண்ணியமுடையவன் சிறப்புடையவன்
|
| பலன் அளிப்பவன்
|
தீங்களிப்பவன்
|
தடை செய்பவன்
|
சீமானாக்குபவன்
|
| நிரந்தரமானவன்
|
புதுமையாக படைப்பவன்
|
நேர்வழி செலுத்துபவன்
|
ஒளி மிக்கவன்
|
| மிகப்பொறுமையாளன்
|
வழிகாட்டுபவன்
|
உரிமையுடைவன்
|
|
நன்றி:நீடூர் டாட் இன்போ
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy