Thursday, 09 February 2012 08:19
| Next > |
|---|
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
மறை போற்றும் மாநபியின் உதய தின விழா
பேரன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சிறப்புடன் நடத்தும் பெருமானார் (ஸல்) அவர்களின்
பிறந்த நாள் விழா அழைப்பிதழ்
நிகழ்ச்சி நிரல்
நாள்: ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 18 (10-02-2012)
வெள்ளிக்கிழமை
பின்னேரம் சனிக்கிழமை இரவு
நேரம்: இரவு 9 மணி
இடம்: ஜாமிஆ மஸ்ஜித் வளாகம் அழகங்குளம்
தலைமை
ஜனாப் ஹாஜி N.M.K முஹம்மது அவர்கள்
(தலைவர் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாக சபை அழகங்குளம்)
முன்னிலை
ஜனாப் M. முஹம்மது முர்சுதீன் B.A அவர்கள்
(தலைவர் ஊராட்சி மன்றம் அழகங்குளம்)
கிராஅத்
அஸ்ரபுல் உலூம் ஹிப்ளு மதரஸா மாணவர் அழகங்குளம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ஹாஜி A பக்ருல் அமீன் அவர்கள்
வரவேற்புரை
ஜனாப் T.A.A.A சீனி இபுராஹிம் அவர்கள்
(தலைவர் முஸ்லீம் பொது ஜன சங்கம் அழகங்குளம்)
பரிசு வழங்குதல்
ஹாஜி ஜனாப் A.S.M. அஹமது அவர்கள்
(செயலாளர் முஸ்லீம் ஜமா அத் நிர்வாக சபை அழகங்குளம்)
ஜனாப் A.நிஷாத் அஹமது B.Com அவர்கள்
(செயலாளர் முஸ்லீம் பொது ஜன சங்கம் அழகங்குளம்)
சிறப்புரை
ஹாபிழ் காரி மௌலானா மௌலவி K.M மீரான் முகைதீன் ரஷாதி
பாஜில் அவர்கள்
(பேராசிரியர் ஜாமியா இன்ஹாமுல் உலூம் அரபிக்கல்லுரி)
இனாம்குளத்தூர் திருச்சி
பேராசிரியர் தி. மு. அப்துல் காதர் அவர்கள்
முன்னாள் தமிழ்த்துறை தலைவர்
இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி
மௌலவி ஹாஜி M.A. உமர் பாருக் ஆலீம் சிராஜி அவர்கள்
பேஷ் இமாம் அழகங்குளம்
பைத்
அல் மத்றஸதுர் ரஷிதிய்யா மாணவர்கள்
அழகங்குளம்
நன்றியுரை
ஜனாப் V.முஹம்மது ரிஸ்வான் B.Com அவர்கள்
விழாக்குழு செயலாளர் அழகங்குளம்
துஆ
மௌலவி காரி K. பசீர் அஹமது ஆலிம் யூசுபி அவர்கள்
துணை பேஷ் இமாம் அழகங்குளம்
தீன் கொடியேற்றுதல்
ஹாஜி Z. வருசை முஹம்மது அவர்கள
துணை தலைவர் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாக சபை
அழகங்குளம்
அனைவரும் வருகை தந்து இவ்விழாவினை சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்
இங்ஙனம்
விழாகுழுவினர்
&
முஸ்லீம் பொதுஜன சங்கம் அழகங்குளம்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy