You are here: Home HOME NEWS மறை போற்றும் மாநபியின் உதய தின விழா

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

மறை போற்றும் மாநபியின் உதய தின விழா

Print

அல்லாஹு அக்பர்!  அல்லாஹு அக்பர்!!


மறை போற்றும் மாநபியின் உதய தின விழா

பேரன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அழகங்குளம்  முஸ்லீம் பொது ஜன சங்கம் சிறப்புடன் நடத்தும் பெருமானார் (ஸல்)  அவர்களின்

பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


நிகழ்ச்சி நிரல்

நாள்: ஹிஜ்ரி 1432 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 16 (20-02-2011) ஞாயிற்றுக்கிழமை

பின்னேரம்  திங்கள்கிழமை  இரவு

நேரம்:  இரவு 9 மணி

இடம்:  ஜாமிஆ  மஸ்ஜித்  வளாகம் அழகங்குளம்


தலைமை

ஜனாப் S. ஹாஜா முஹைதீன் அவர்கள்

(தலைவர் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாக சபை அழகங்குளம்)


கிராஅத்

அஸ்ரபுல் உலூம் ஹிப்ளு மதரஸா மாணவர் அழகங்குளம்


வரவேற்புரை

ஜனாப் O.A.R நூருல் அஹமத் ஜஹான் அவர்கள்

(தலைவர் முஸ்லீம் பொது ஜன சங்கம் அழகங்குளம்)


பரிசு வழங்குதல்

ஹாஜி ஜனாப் M. முஹைதீன் அப்துல் காதர் B.A அவர்கள்

(செயலாளர் முஸ்லீம் ஜமா அத் நிர்வாக சபை அழகங்குளம்)


ஜனாப் M. முஹம்மது முர்சுதீன் B.A  அவர்கள்

(செயலாளர் முஸ்லீம் பொது ஜன சங்கம் அழகங்குளம்)


சிறப்புரை


மௌலானா மௌலவி  அல்ஹாஜ் 

M.ஷதிதுத்தீன் பாஜில் பாகவி M.A.,M.Phil. அவர்கள்

(தலைமை இமாம் ஜும்ஆ  பள்ளி அடையார்)

முதல்வர் நூருல் ஹிதாயாஅரபிக்கல்லுரி  சென்னை



மௌலான  அல்ஹாஜ் சுபுரிஷா  பைஜி  அவர்கள்

புரவாச்சேரி  நாகபட்டினம்


மௌலவி ஹாஜி M.A. உமர்  பாருக் ஆலீம்  சிராஜி  அவர்கள்

பேஷ் இமாம் அழகங்குளம்


பைத்

அல் மத்றஸதுர் ரஷிதிய்யா மாணவர்கள்

அழகங்குளம்

 

நன்றியுரை

சீமான் (எ)  M.M. செய்யது  இபுராஹீம்  அவர்கள்

விழாக்குழு செயலாளர் MPJS அழகங்குளம்

 

துஆ

மௌலவி காரி K. பசீர் அஹமது ஆலிம் யூசுபி  அவர்கள்

துணை பேஷ் இமாம் அழகங்குளம்


தீன் கொடியேற்றுதல்

ஹாஜி M.S. அபுல் கலாம் அவர்கள

துணை தலைவர் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாக சபை

அழகங்குளம்

 

பெண்களுக்கான சிறப்பு பயான்

 

தேதி: 21.02.2011

நேரம்: மாலை 3 மணி

ஜனாபா M. நஜ்முன்னிஸா ஆலிமா முஅஷ்கரிய்யா அவர்கள்

பேராசிரியை மன்ப உல் ஹைராத்  அரபிகல்லுரி

ஏரல் தூத்துக்குடி மாவட்டம்

 

அனைவரும் வருகை தந்து இவ்விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

இங்ஙனம்

விழாகுழுவினர்

முஸ்லீம் பொதுஜன சங்கம் அழகங்குளம்

மறை போற்றும் மாநபியின் உதய தின விழா

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்