You are here: Home HOME NEWS ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைபிதழ்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைபிதழ்

Print

அல்லாஹ்வின் திருப்பெயரால்

 

துவக்கம்:1982  ஹிஜ்ரி:1402

அஷ்ரபுல் உலூம் ஹிப்லு மதரஸா

அழகங்குளம் 623512

இராமநாதபுரம் மாவட்டம்

ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைபிதழ்

நாள் :23-07-2011

For photos click here

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432 ஷாபான்  பிறை 21

23-07-2011 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில்

நமது அஷ்ரபுல் உலூம் ஹிப்ழு மதரஸாவின் ஹாபிழ் பட்டமளிப்பு விழா ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில்

இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ளது சிறப்பு மிக்க இவ்விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து

ஹாபிழ்களின் ஈருலக வெற்றிக்கு து ஆ செய்ய அன்புடன் அழைக்கின்றோம்

முன்னிலை

ஹாஜி A.பக்ருல் அமீன் அவர்கள்

தலைவர் முஸ்லீம் ஜமா அத் நிர்வாக சபை

அழகங்குளம்

துவக்கவுரை

மௌலானா மௌலவி ஹாபிழ் ஹாஜி M.A. உமர் பாருக் ஹஜ்ரத் அவர்கள்

தலைமை இமாம் ஜூம் ஆ பள்ளி அழகங்குளம்

செயலாளர் மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

தலைமை ஸனது வழங்கி பேருரை

மௌலானா மௌலவி ஹாபிழ் ஹாஜி M.O.அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்கள்

பேராசிரியர் தாவூதிய்யா அரபிக்கல்லுரி  ஈரோடு

பொதுச்செயலாளர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமாசபை

பரிசு வழங்கி சிறப்புரை

மௌலானா மௌலவி ஹாபிழ் காரி  ஹாஜி P.M. முஹம்மது  அலி ஹஜ்ரத் அவர்கள்

முதல்வர் யூசுபியா அரபிக்கல்லுரி திண்டுக்கல்

வாழ்த்துரை

மௌலானா மௌலவி  ஹாஜி M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள்

இமாம் கிழக்குபள்ளி நம்புதாளை

செயலாளர் இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

 

இப்படிக்கு

நிர்வாகக்குழு அஷ்ரபுல் உலூம்

மற்றும்

விழா குழுவினர் அழகங்குளம்

ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைபிதழ்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்