You are here: Home ARTICLES தொழில்நுட்பம் கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்

Print

கணணி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அவற்றின் பருமன் மிகவும் பெரியதாக காணப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன.

காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அவற்றின் பருமன் சடுதியாக குறைவடைந்து இன்று இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய லப்டொப், பாம்ரொப் போன்ற மிகச்சிறிய அளவுகளில் வந்துவிட்டன.

ஆனால் தற்போது நாம் அணியும் ஜீன்ஸ்களில்(நீளக்காற்சட்டை) கணணித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு தேவை அதிகரித்து விட்டது போலும் அதையும் மிக அற்புதமாக வடிவமைத்து விட்டார்கள்.

கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்