You are here: Home ARTICLES தொழில்நுட்பம் புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு

Print

உங்களிடம் உள்ள புகைப்படங்களில் நீங்கள் விரும்பியபடி மாற்றங்களை செய்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ தோன்றும். இதில் தேவையான படத்தினை தெரிவு செய்யவும்.

தனி தனி புகைப்படமாகவோ அல்லது மொத்தமாக கோப்பறையில் உள்ள புகைப்படங்களையோ நாம் தெரிவு செய்யலாம் தேர்ந்தெடுக்க வசதியாக இதன் மேற்புறம் நிறைய டேப்புகள் உள்ளது.

புகைப்படங்களை தெரிவு செய்த பின்னர் நீங்கள் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும், இறுதியாக நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் நீங்கள் விரும்பிய படி புகைப்படம் இடம்பெற்று இருக்கும்.

தரவிறக்க சுட்டி

புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்