You are here: Home ARTICLES தொழில்நுட்பம் புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி

Print

மூளைப் புற்றுநோய் கட்டிகளை சிதைப்பதில் வைட்டமின் சி மிகப் பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வில் மிக அதிகளவு வைட்டமின் சி எடுத்துக் கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும், அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் தெரியவந்தது.

இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது உறுதி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்